என் கவிதைகள்
Saturday, September 3, 2016
கொலவெறியாம் கொலவெறி
கொலவெறி பாடலொன்று வந்ததம்மா திரையுலகில்
கொள்ளை அடிப்பது கோழையெனப் பட்டதம்மா நிஜவாழ்வில்.
கொலவெறி இன்று பாடலோடு நில்லாமல் சோதிக்கவும் துணிந்ததால்
இனவெறி மதவெறி இவ்விரண்டும் தோற்கக் கண்டோம் தோழா
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment